ஈரோடு அருகே வேன் மோதி……கல்லூரி மாணவி, தம்பியுடன் பலி
ஈரோடு மாவட்டம் பெரிய கொடிவேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு ஞான சவுந்தர்யா (22) என்ற மகளும், கிருஷ்ணமூர்த்தி (19) என்ற மகனும் உள்ளனர். ஞான சவுந்தர்யாவுக்கு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை… Read More »ஈரோடு அருகே வேன் மோதி……கல்லூரி மாணவி, தம்பியுடன் பலி