திருச்சி அருகே ஒரே பிரசவத்தில் 2 கன்று குட்டிகளை ஈன்றிய பசு…
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி ஊராட்சியில் உள்ள தெற்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி பரணி. இவருடைய தாத்தா காலத்திலிருந்து பசு மாடுகளை வளர்த்து பராமரித்து வருகின்றனர். தற்போது பரணி ஐந்துக்கு மேற்பட்ட பசு… Read More »திருச்சி அருகே ஒரே பிரசவத்தில் 2 கன்று குட்டிகளை ஈன்றிய பசு…