தலையில் ஈட்டி பாய்ந்து மாணவன் பலி…. ஆசிரியர் கைது..
கடலூர் மாவட்டம், வடலூரில் பயிற்சியின் போது தலையில் ஈட்டி பாய்ந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈட்டி எறிதல் பயிற்சியில் ஈடுபட்ட மற்றொரு மாணவர் எறிந்த ஈட்டி மாணவர் கிஷோர் தலையில் பாய்ந்தது.… Read More »தலையில் ஈட்டி பாய்ந்து மாணவன் பலி…. ஆசிரியர் கைது..