உணவை ஊட்டிவிட்டு மாறி மாறி அன்பை பொழிந்த இளையராஜா-யுவன்!….
இசையமைப்பாளர் இளையராஜா நேற்று முன் தினம் மொரீஷியஸ் சென்றிருப்பதாக பதிவிட்டிருந்தார். மொரீஷியஸ் தீவில் கடற்கரையைப் பார்த்தபடி ரிலாக்ஸ் செய்திருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்தார் இளையராஜா. இப்போது அவருடன் மகன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்திருக்கிறார்.… Read More »உணவை ஊட்டிவிட்டு மாறி மாறி அன்பை பொழிந்த இளையராஜா-யுவன்!….