Skip to content

இளங்கோவன்

தமிழகத்திற்கு பல திட்டங்களை கொடுத்தவர் மன்மோகன் சிங்- முதல்வர் பேச்சு

முன்னாள் பிரதமர்  மன்மோகன்சிங்,    தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரது படத்திறப்பு விழா  சென்னை காமராஜர்  அரங்கத்தில் இன்று நடந்தது. காங்கிரஸ் கட்சி சார்பில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.… Read More »தமிழகத்திற்கு பல திட்டங்களை கொடுத்தவர் மன்மோகன் சிங்- முதல்வர் பேச்சு

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்..

உடல் நலக்குறைவால் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான இ வி கே எஸ் இளங்கோவன் சிகிச்சை… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்..

இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை …… முதல்வா் ஸ்டாலின் நலம் விசாரிப்பு

காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான  ஈவிகேஎஸ் இளங்கோவன்  கடந்த 1 வாரத்திற்கு முன் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  நுரையீரல் பிரச்னை காரணமாக மூச்சுவிட  சிரமம் ஏற்பட்டதால் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று… Read More »இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை …… முதல்வா் ஸ்டாலின் நலம் விசாரிப்பு

IT சோதனை இல்ல…… வருடாந்திர தணிக்கை தான் நடக்குது…..இளங்கோவன் விளக்கம்

  • by Authour

எடப்பாடிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவனுக்கு சொந்தமான  எம்ஐடி கல்லூரிகள் முசிறியில் செயல்படுகின்றன.  இங்கு கடந்த 2 தினங்களாக  வருமானவரித்துறை சோதனைகள் நடக்கிறது.  இது குறித்து இளங்கோவன் கூறும்போது, எனக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை… Read More »IT சோதனை இல்ல…… வருடாந்திர தணிக்கை தான் நடக்குது…..இளங்கோவன் விளக்கம்

ஈவிகேஎஸ் இளங்கோவன்…… ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் நேற்று இரவு சென்னையில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.  அவருக்கு பல்வேறு… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவன்…… ஆஸ்பத்திரியில் அனுமதி

சட்டமன்றத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன்,  கடந்த மாதம்  எம்.எல்.ஏவாக பதவி ஏற்றார். திடீரென அவர்   நெஞ்சுவலி காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.… Read More »சட்டமன்றத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈவிகேஎஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ்….

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான  ஈவிகேஎஸ் இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக கடந்த மாதம் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை நடத்தியதில்  சுவாசக்கோளாறு, மற்றும் கொரோனா இருப்பது… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ்….

இளங்கோவன் மிகப்பெரிய வெற்றி பெறுவார்… கே.எஸ். அழகிரி பேட்டி

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள்… Read More »இளங்கோவன் மிகப்பெரிய வெற்றி பெறுவார்… கே.எஸ். அழகிரி பேட்டி

ஈரோடு இடைத்தேர்தல்… வாக்கு சேகரித்த புதுகை அமைச்சர் ரகுபதி….

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே எஸ்.இளங்கோவனுக்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எஸ்.ரகுபதி இன்று 44வது வார்டில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்த முஸ்லீம்களிடம் கைசின்னத்திற்கு வாக்கு  சேகரித்தார். அவருடன்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்… வாக்கு சேகரித்த புதுகை அமைச்சர் ரகுபதி….

இடைத்தேர்தல் காங் சார்பில் ஈவிகேஸ் இளங்கோவன் போட்டி …

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா எதிர்பாராத வகையில் திடீர் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.… Read More »இடைத்தேர்தல் காங் சார்பில் ஈவிகேஸ் இளங்கோவன் போட்டி …

error: Content is protected !!