வேளாங்கண்ணியில் இருந்து இலங்கை தப்பிச்செல்ல முயன்ற 6 அகதிகள் கைது… ரூ.17 லட்சம் பறிமுதல்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு அகதிகள் தப்பிச்செல்ல இருப்பதாக மாவட்ட க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஎஸ்பி சிவசங்கரன் தலைமையில் க்யூ பிரிவு போலீசார் வேளாங்கண்ணியில்… Read More »வேளாங்கண்ணியில் இருந்து இலங்கை தப்பிச்செல்ல முயன்ற 6 அகதிகள் கைது… ரூ.17 லட்சம் பறிமுதல்