அரியலூரில் கரி நாளை முன்னிட்டு இறைச்சி விற்பனை அமோகம்….
பொங்கல் பண்டிகையின் நான்காம் நாளான காணும் பொங்கல் மற்றும் கரி நாளான இன்று, அரியலூர் நகரில் உள்ள காந்தி மார்க்கெட்டில் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் இறைச்சி வாங்க அதிக ஆர்வம் காட்டினர். இதனால் ஆடு,கோழி,மீன்… Read More »அரியலூரில் கரி நாளை முன்னிட்டு இறைச்சி விற்பனை அமோகம்….