யானைகள் மீட்பு – மறுவாழ்வு மையத்தை பார்வையிட்ட 43 வன பாதுகாவலர்கள்….
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 43 வனப் பாதுகாவலர்கள், பயிற்சியாளர்கள் இன்று யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தைப் பார்வையிட்டனர். உடன் சுப்ரமணியம் FRO,மிருகக்காட்சிசாலை மற்றும் பூங்கா ரேஞ்ச்,முருகேசன் FRO, வன விரிவாக்கம், ரவி FRO,… Read More »யானைகள் மீட்பு – மறுவாழ்வு மையத்தை பார்வையிட்ட 43 வன பாதுகாவலர்கள்….