மணிப்பூர் விவகாரம்…..நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் கடந்த ஒரு வாரமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை… Read More »மணிப்பூர் விவகாரம்…..நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு