திருச்சி சாக்சீடு காப்பகத்தில் குழந்தைகளை பராமரிக்கும் இன்குபேட்டர் வசதி செய்து தர வேண்டும்…
அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார், மற்றும் இந்திய தேசிய மாதர் சம்மேளனம் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக் கை மனு அளித்தனர். அம்மனுவில் திருச்சி சாக்சீடு குழந்தைகள் காப்பகத்தில்,… Read More »திருச்சி சாக்சீடு காப்பகத்தில் குழந்தைகளை பராமரிக்கும் இன்குபேட்டர் வசதி செய்து தர வேண்டும்…