ஆஸி.க்கு எதிராக இந்தியா 399 ரன் குவிப்பு… கில், ஸ்ரேயஸ் அய்யர் சதம்…
இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இந்தூரில் இன்று நடந்தது. முதலில் இந்தியா… Read More »ஆஸி.க்கு எதிராக இந்தியா 399 ரன் குவிப்பு… கில், ஸ்ரேயஸ் அய்யர் சதம்…