முதல் ஒரு நாள் கிரிக்கெட்… தெ.ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா அபாரம்…
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து… Read More »முதல் ஒரு நாள் கிரிக்கெட்… தெ.ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா அபாரம்…