Home »
இணை ஆணையர்
ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையருக்கு கூடுதல் பொறுப்பு
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராக உள்ள செ. மாரிமுத்து, கூடுதல் பொறுப்பாக திருச்சி அறநிலையத்துறை இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். இதுபோல பழநி தண்டாயுதபாணி சுவாமி… Read More »ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையருக்கு கூடுதல் பொறுப்பு