குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்தது…..
குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் வஸ்தாதி பகுதியில் ஆற்றை கடந்து செல்வதற்காக சாலையின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. … Read More »குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்தது…..