நீட் தேர்வால் எனது மகனின் டாக்டர் கனவு பறிபோகும் என்பதால் பெட்ரோல் குண்டு… ரவுடி கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்
சென்னை ஆளுநர் மாளிகை எதிரே கடந்த 24ம் ேததி தேனாம்பேட்டை எஸ்.எம்.நகரை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் (42) 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார். அவை தற்செயலாக பக்கத்தில் விழுந்தது. மேலும் 2 பாட்டில்களையும்… Read More »நீட் தேர்வால் எனது மகனின் டாக்டர் கனவு பறிபோகும் என்பதால் பெட்ரோல் குண்டு… ரவுடி கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்