தமிழக கவர்னரை கண்டித்து பாபநாசத்தில் சிபிஐ ஆர்ப்பாட்டம்..
காரல் மார்க்ஸ் குறித்த தமிழக ஆளுநரின் அவதூறைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலர் பாரதி தலைமை… Read More »தமிழக கவர்னரை கண்டித்து பாபநாசத்தில் சிபிஐ ஆர்ப்பாட்டம்..