தனுஷின் ”ராயன்”….. வேற லெவல்… ரசிகர்கள் ஆரவாரம்…
கடந்த 2017ம் ஆண்டு தனுஷ் முதன்முறையாக இயக்கிய படம் பா.பாண்டி.அப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய 2வது படம் தான் ராயன். இந்த திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன்… Read More »தனுஷின் ”ராயன்”….. வேற லெவல்… ரசிகர்கள் ஆரவாரம்…