நடுவானில் செயலிழந்த பாராசூட்…. பயிற்சியின் போது கடற்படை வீரர் பலி…
ஆந்திராவை சேர்ந்த சந்தரக கோவிந்த் ( 31) விசாகபட்டினத்தில் கடற்படை கமாண்டோராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் மேற்குவங்காளத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து கீழே குதித்து பயிற்சி மேற்கொண்டிருக்கும் போது நடுவானில் பாராசூட் திறக்காததால் கீழே… Read More »நடுவானில் செயலிழந்த பாராசூட்…. பயிற்சியின் போது கடற்படை வீரர் பலி…