ஆத்துப்பாளையம் அணை முழு கொள்ளளவு….நீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி..
கரூர் மாவட்டம் தென்னிலை அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணை 18 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2019 நிரம்பியது. இதையடுத்து, பாசனத்துக்காக நொய்யல் வாய்க்காலில், தண்ணீர் திறக்கப்பட்டது. அதேபோல் கடந்த 2020, 2021ல் அணைக்கு கூடுதல்… Read More »ஆத்துப்பாளையம் அணை முழு கொள்ளளவு….நீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி..