ஆதிதிராவிடர் -பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சிகள்… திருச்சி கலெக்டர்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை, செங்கல்பட்டு,… Read More »ஆதிதிராவிடர் -பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சிகள்… திருச்சி கலெக்டர்