திருச்சியில் அரசு பள்ளி ஆசிரியை தர்ணா…
உலக தண்ணீர் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் இன்று கிராமசபை கூட்டங்கள் நடந்தது. திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூரிலும் கூட்டம் நடந்தது. லட்சுமணப்படி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் கவிதா. இவரது… Read More »திருச்சியில் அரசு பள்ளி ஆசிரியை தர்ணா…