அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி.. ஆசிரியர் சங்கம் அறிவிப்பு…
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன்1-ல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில்… Read More »அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி.. ஆசிரியர் சங்கம் அறிவிப்பு…