ஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த போலி பெண் டாக்டர் கைது…
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளியில் ஆஷிகா என்ற மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் இன்று திடீரென்று மாவட்ட திட்ட ஒருங்கினைப்பாளர் சண்முகவேல், மருந்துகள் கட்டுப்பாட்டு அலுவலர் விஜயலட்சுமி தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை… Read More »ஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த போலி பெண் டாக்டர் கைது…