பெரம்பலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்….சாலையோர வியாபாரிகள் போராட்டம்…
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகே இயங்கிவரும் தினசரி மார்கெட் பகுதியில் நகராட்சி சார்பில் பொதுப்பாதையினை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் கடைகளின் பொருட்கள், கம்பங்கள்,பெயர் பலகைகைளை காவல்துறையினர் உதவியுடன் நகராட்சி ஆணையர் ராமர் தனது… Read More »பெரம்பலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்….சாலையோர வியாபாரிகள் போராட்டம்…