வீட்டில் அழுகிய நிலையில் சடலம்….. திருச்சியில் பரபரப்பு
திருச்சி, மலைக்கோட்டை கீழ ஆண்டாள் வீதியில் ஒரு வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக துர்நாற்றம் வந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இன்று காலை திருச்சி கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார்… Read More »வீட்டில் அழுகிய நிலையில் சடலம்….. திருச்சியில் பரபரப்பு