கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் அர்ச்சகர்கள், சிவனடியார்கள் இடையே வாக்குவாதம்..
கரூர் மாநகரின் மையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் இரவு 8.30 மணியளவில் பள்ளியறை பூஜை நடைபெறுவது வழக்கம். இதனை பக்தர்கள் தரிசித்த… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் அர்ச்சகர்கள், சிவனடியார்கள் இடையே வாக்குவாதம்..