AITUC கட்டட தொழிலாளர் சங்கம் அகில இந்திய கோரிக்கை தினம்.. அரியலூரில் ஆர்ப்பாட்டம்.
கட்டுமான பணிகளில் ஈடுபடும் கட்டட தொழிலாளர்களுக்கு, புதுச்சேரி மாநிலத்தில் வழங்குவது போல், அனைத்து மாநிலங்களிலும் மத்திய சட்டம் 2/281ன் படி தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகை பரிசாக குறைந்தபட்சம் ரூ. 5000/- வழங்கப்பட வேண்டும்.… Read More »AITUC கட்டட தொழிலாளர் சங்கம் அகில இந்திய கோரிக்கை தினம்.. அரியலூரில் ஆர்ப்பாட்டம்.