வேலைக்கார சிறுமி சித்ரவதை….. திமுக எம்.எல்.ஏ. திடீர் விளக்கம்…
சென்னை பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் வீட்டில், வீட்டு வேலை செய்த சிறுமியை கொடுமைபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறுமியை கொடுமைப்படுத்திய எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்… Read More »வேலைக்கார சிறுமி சித்ரவதை….. திமுக எம்.எல்.ஏ. திடீர் விளக்கம்…