ஜூன் 25 இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ மத்திய அரசு அறிவிப்பு..
அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25-ம் தேதி இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ ஆக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து,… Read More »ஜூன் 25 இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ மத்திய அரசு அறிவிப்பு..