ராகுல் நாடாளுமன்றம் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம்…. மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் பேட்டி
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் 5 இடங்களில் அருங்காட்சியகம் அமைக்க மொத்தமாக ரூ.2500 கோடி… Read More »ராகுல் நாடாளுமன்றம் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம்…. மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் பேட்டி