சென்னானூர் அகழாய்வில் இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுப்பு…அமைச்சர் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னானூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் அகழாய்வில் 10 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,… Read More »சென்னானூர் அகழாய்வில் இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுப்பு…அமைச்சர் தகவல்