அமிர்தகடேஸ்வரர் ஆலய வெள்ளி ரத வெள்ளோட்டம்….. அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களின் நன்கொடையால்மட்டுமே 250கிலோ எடை கொண்ட வெள்ளி ரதம் ரூ.3கோடி செலவில் உருவாக்கப்பட்டது. இந்த வெள்ளி ரதத்தின் வெள்ளோட்டம் இன்று காலை நடைபெற்றது. அமிர்தகடேஸ்வரர் சந்நிதி முன்பாக… Read More »அமிர்தகடேஸ்வரர் ஆலய வெள்ளி ரத வெள்ளோட்டம்….. அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்