தான் தற்கொலை செய்ய நினைத்தேன்…. ஏ.ஆர்.ரஹ்மான் அதிர்ச்சி தகவல்.
திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ரஹ்மான். தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஆஸ்கர் விருது வென்று தமிழர்களைப் பெருமைப்படுத்தினார் என ரசிகர்கள் அவரைக் கொண்டாடித் தீர்த்தனர். அவரது இசையமைப்பில்… Read More »தான் தற்கொலை செய்ய நினைத்தேன்…. ஏ.ஆர்.ரஹ்மான் அதிர்ச்சி தகவல்.