அதிமுகவுடன் கூட்டணி தொடர பேசி வருகிறோம்…. பாஜக மேலிட தலைவர் பேட்டி
சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கரு. நாகராஜன், வி.பி. துரைசாமி, சுதாகர் ரேட்டி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனா். கூட்டம் தொடங்குவதற்கு முன் மேலிட… Read More »அதிமுகவுடன் கூட்டணி தொடர பேசி வருகிறோம்…. பாஜக மேலிட தலைவர் பேட்டி