திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்..
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் அறிக்கை வௌியிட்டுள்ளார். அறிக்கையில் கூறியதாவது… திருச்சி மாநகரின் மையப் பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப் பணிகளால் ஏற்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து… Read More »திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்..