“கெத்து அதிகாரி” திருச்சி எஸ்பி வருண்குமாருக்கு அண்ணா பதக்கம்..
தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்ட உத்தரவு.. தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், தமிழ்நாடு கைரேகை பணியகம், தமிழ்நாடு ஊர்க்காவல் படை ஆகியவற்றில் அர்ப்பணிப்புடனும், சிறப்பாகவும், துணிச்சலாகவும் பணியாற்றிய… Read More »“கெத்து அதிகாரி” திருச்சி எஸ்பி வருண்குமாருக்கு அண்ணா பதக்கம்..