அகில இந்திய ……பெண் போலீஸ் துப்பாக்கி சுடுதல் போட்டி…15ம் தேதி தொடக்கம்
தமிழ்நாடு பெண் போலீஸ் பொன்விழாவையொட்டி காவல்துறை சார்பில் மாநில அளவிலான மகளிர் காவல் துப்பாக்கி சுடுதல் போட்டி 08.06.2023 முதல் 09.06.2023 வரை நடத்தப்பட்டது. மகளிர் காவலர்களுக்கான அகில இந்திய காவல்துறை துப்பாக்கிச் சுடுதல்… Read More »அகில இந்திய ……பெண் போலீஸ் துப்பாக்கி சுடுதல் போட்டி…15ம் தேதி தொடக்கம்