திருச்சியில் அமையவிருக்கும் ஒலிம்பிக் பயிற்சி அகாடமி… டெண்டர் பணிகள் தீவிரம்…
திருச்சியில் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் திருவெறும்பூர் அருகே உள்ள இலந்தைப்பட்டியில் பல்வேறு விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் ஒலிம்பிக் பயிற்சி அகாடமி அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த இடத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்… Read More »திருச்சியில் அமையவிருக்கும் ஒலிம்பிக் பயிற்சி அகாடமி… டெண்டர் பணிகள் தீவிரம்…