ஜெகன் கட்சி அலுவலகம் தரைமட்டம்.. சந்திரபாபு அதிரடி
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியினர் ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. அமராவதி அருகே குண்டூரில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் .கட்சி மத்திய அலுவலகம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்ததாக புகார் எழுந்தது.… Read More »ஜெகன் கட்சி அலுவலகம் தரைமட்டம்.. சந்திரபாபு அதிரடி