ஏற்காடு மலையில் பஸ் கவிழந்து விபத்து .. 6 பேர் பலி ..
ஏற்காட்டில் இருந்து சேலத்திற்கு 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ், மலைப்பாதையின் 11வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதில் அந்த பஸ்… Read More »ஏற்காடு மலையில் பஸ் கவிழந்து விபத்து .. 6 பேர் பலி ..