முடி திருத்துபவருடன் உரையாடிய ராகுல்… X-தளத்தில் பதிவு..
நாள் முழுவதும் உழைத்தாலும் முடிவில் எதுவும் மிஞ்சவில்லை என்பது தான் இந்தியாவின் கடும் உழைப்பாளிகள் மற்றும் நடுத்தர வர்கத்தின் இன்றைய நிலை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டில்லியில் சலூன் ஒன்றில்… Read More »முடி திருத்துபவருடன் உரையாடிய ராகுல்… X-தளத்தில் பதிவு..