தவாக வேல்முருகனுக்கு, சபாநாயகர் இறுதி எச்சரிக்கை
திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற தவாக கட்சித்தலைவர் வேல்முருகன், சமீபகாலமாக திமுகவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று அவர் சட்டமன்றத்திலும் திமுக அரசுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தார். சாதிவாரி கணக்கெடுப்பை… Read More »தவாக வேல்முருகனுக்கு, சபாநாயகர் இறுதி எச்சரிக்கை