கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன், உதவி ஆய்வாளர்கள் உதய குமார், சித்ரா தேவி மற்றும், 5 காவலர்கள் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு வாகனத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது.… Read More »கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்