மாபாவுக்கு சால்வை அணிவிக்க சென்ற நிர்வாகிக்கு அறை விட்ட ராஜேந்திர பாலாஜி
விருதுநகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி , முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.… Read More »மாபாவுக்கு சால்வை அணிவிக்க சென்ற நிர்வாகிக்கு அறை விட்ட ராஜேந்திர பாலாஜி