ஸ்ரேயஸ் அபார சதம்.. கோலி சாதனைக்கு சச்சின் பாராட்டு
உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இன்று இந்திய அணி நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, ரோகித் –… Read More »ஸ்ரேயஸ் அபார சதம்.. கோலி சாதனைக்கு சச்சின் பாராட்டு