விராலிமலையில் தைப்பூச தேரோட்டம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
முருகன் கோவில்களில் எல்லாம் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. குறிப்பாக அறுபடை வீடுகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருள்மிகு ஶ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச தேரோட்டம்… Read More »விராலிமலையில் தைப்பூச தேரோட்டம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்