முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மனைவி காலமானார்
முன்னாள் அமைச்சரும், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணி செயலாளருமான வெல்லமண்டி நடராஜனின் மனைவி சரோஜாதேவி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் இன்று காலமானார். தகவல் கிடைத்ததும், அனைத்துக்கட்சி நிர்வாகிகள் சென்று … Read More »முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மனைவி காலமானார்