விசிகவுக்கு பானை சின்னம் கிடையாது..
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதும் சட்டசபை தேர்தலின் போதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் போட்டியிட்டது. இந்த முறையும் தங்களுக்கு பானை சின்னம் வழங்க வேண்டும் என தேர்தல் கமிஷனில் விசிக முறையிட்டது.… Read More »விசிகவுக்கு பானை சின்னம் கிடையாது..