19ம் தேதி, ஸ்ரீரங்கம் வடபத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: 1008 குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்தனர்
ஸ்ரீரங்கம் வடபத்ர காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வட காவிரி என அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து 1008 தீர்த்த குடம் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது ஸ்ரீரங்கம் வடக்கு வாசலில்… Read More »19ம் தேதி, ஸ்ரீரங்கம் வடபத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: 1008 குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்தனர்