20 ஆயிரம் லஞ்சம் சப் ரெஜிஸ்தார் கைது..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செட்டியம்பட்டியை சேர்ந்தவர் மகாராஜா. இவர் தனது பூர்வீக சொத்துக்களை பங்கு பிரித்து பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் ஜியாவுதீனை சந்தித்து விண்ணப்பித்துள்ளார். அப்போது மகாராஜாவிடம், ஜியாவுதீன் பத்திரம்… Read More »20 ஆயிரம் லஞ்சம் சப் ரெஜிஸ்தார் கைது..